Author: Anirud Srinivas

Tamil Kavithaigal

கல்வி

புத்தகம் துறந்து … பக்கங்கள் புரட்டி… கற்றல் அல்லவே கல்வி…. வாழ்க்கை உணர்ந்து…. முயற்சி முதிர்ந்து வென்றால் அல்லவோ கல்வி…. மதிப்பெண் பெற்றவனோ மதில் மேல் மந்தமாய்…. மதி இழந்தவனின் பெயர் பெற்றவநோ… மகத்தான

Tamil Kavithaigal

சிலர்

செய்ததை மறைத்து அடக்கமாய் சிலர்… செய்யாத நன்மையும் செய்ததாய் சிலர்… நட்பென்று சொல்லி நாடகமாக சிலர்… தூரமாய் நின்றும் துணையாக சிலர்…. அறிவாளி என்ற ஆனவத்தில் சிலர்.. அறிவால் அமைதியை கற்றவர் சிலர்… வார்த்தையால்

Tamil Kavithaigal

ஆண்மை தவறேல்

மனிதர்களில் ஆண்ணென்றும் பென்னென்றும்…… ஆண் என்ற ஆணவம் கொண்டு பெண்ணை ஏளனம் செய்தாய்…. தாயும் பெண்தான், தங்கையும் பெண்தான்… பெண்ணிடம் வீரம் காட்டுவது ஆண்மயோ… கர்வம் கொண்டு கண்ணியம் இழந்தாய் வீரம் என்று எண்ணி….

Tamil Kavithaigal

நான் யார்?

பலதரப்பட்ட மனிதர்கள் மத்தியில்… பண்பையும் மரியாதையும் காட்டத் தெரிந்து… மனிதர்களை மதிக்கத் தெரிந்து… அன்பெனும் குணம் கொண்டு… அகம்பாவம் இன்றி… தன் நலம் சிறிது கொண்டு… பொது நலமும்ம் சிறிதே கொண்டு… கண்களில் உண்மை

Tamil Kavithaigal

பிரிவு

அழகிய கூட்டில் அமுதம் அருந்தி அன்பை பகிர்ந்து கோபம் உணர்ந்து வாழ்ந்த நாட்கள்….. வீடும் நட்பும் பிரிந்து விடியல் தேடி…. வேலை என்றும் படிப்பு என்றும் மயில்கள் கடந்து மனம் இன்றி பணம் தேடும்

Tamil Kavithaigal

மரியாதை !!!

மனிதனே…… பதவியை கொண்டாய்  ஆணவம் கொண்டாய்!!!! சிறியவன் எனினும் மதிக்க மறந்தாய் … பண்பை மறந்து பகையை வளர்த்தாய் …… திறமைக்கு மதிப்பளிக்க மறந்தாய் ….. நாற்காலி கிடைத்ததால் … நாகமாய் சீறினாய் …….