Tamil Kavithaigal

பிரிவு

அழகிய கூட்டில் அமுதம் அருந்தி அன்பை பகிர்ந்து கோபம் உணர்ந்து வாழ்ந்த நாட்கள்….. வீடும் நட்பும் பிரிந்து விடியல் தேடி…. வேலை என்றும் படிப்பு என்றும் மயில்கள் கடந்து மனம் இன்றி பணம் தேடும்

Tamil Kavithaigal

மரியாதை !!!

மனிதனே…… பதவியை கொண்டாய்  ஆணவம் கொண்டாய்!!!! சிறியவன் எனினும் மதிக்க மறந்தாய் … பண்பை மறந்து பகையை வளர்த்தாய் …… திறமைக்கு மதிப்பளிக்க மறந்தாய் ….. நாற்காலி கிடைத்ததால் … நாகமாய் சீறினாய் …….

Tamil Kavithaigal

நம்பிக்கை – வேடிக்கை

தனிமையை தேடுகிறேன் ……. நம்பிக்கை ஒரு வார்த்தை ஆனது … நம்பியவன் முட்டாள் ஆனபோது …… அருகிலே இருந்து மகிழ்ச்சி தந்தவரே …… இப்பொது அருகிலே இருந்து வலியும் தருகிறார் .. நம்பிக்கை என்பது

Tamil Kavithaigal

விலையுயர்ந்த காகிதம் !!!!

ஆசைகளை அடைய ஓடினோம் ……. இறுதியில் ஆசை காகித பணத்திற்காகத்தானே….. அறிந்தவன் அறிவால் வெல்கிறான் ……. அறியாதவனோ பாவம் ……… அரிவாளால் வீழ்கிறான் …… சொத்திற்காக ……. மனிதமும் மனமும் தேடினோம் ….. மனிதம்