Tamil Kavithaigal

Tamil is one of the widely spoken languages in India. In this section, we emphasis our love towards Tamil, in the form of Tamil poems. These poems are written by people who love to write but are not experts. So please forgive if any grammatical errors found. Send your feedback

Tamil Kavithaigal

கண்ணோடு நான்

உறவின் உச்சரிப்பில் நான் பொய்; நேரத்தின் நேசிப்பில் சோம்பேறி; உடலின் உயிரோடு ஒரு நோய்; பார்ப்பவர் பார்வையில் வினோதம்; வெற்றியின் விருப்பத்தில் விதிவிலக்கு; தோல்வியின் தோட்டத்தில் மலர்; ஆசையின் அலைகளில் அகதி; ஏக்கத்தின் எல்லையில்

Tamil Kavithaigal

Creativesoulhacker

சிறகை விரித்து சிட்டாய் பறந்தேன் தோடுந்தூர வானம் தொடாமல் கரைந்தேன் முகமுடியாய் கூந்தல் மறைக்க நடுவிரல் கொண்டு ஒதுக்கி உன்னைபார்த்தேன் பாதைகள் இன்றி பயணங்கள் கொண்டேன் பாதங்கள் தேய உன்னை பின்தொடர்ந்தேன் விழி கோடி

Tamil Kavithaigal

திருநங்கை மற்றும் தன்னம்பிக்கை

திருநங்கை ஆயிரம் பிரசவம் பார்த்த மருத்துவரையே ஒரு கனம் சிந்திக்க வைத்த பிறப்பு! ஏன் பிறந்தோம் என நாள் தோறும் கவலை கடலில் மூழ்கும் மனிதர்களுள் பிறப்பையே சவாலாக கொண்ட பிறப்பு! ஒர் சொல்லை

Tamil Kavithaigal

எனது இந்தியா

எனது இந்தியா நம் பாட்டனார் மீட்டு தந்த சுதந்திரம் இங்கு ஒருவருக்கூட இல்லையிடம் நிரந்தரம் அன்னிய நாட்டு சூழ்ச்சி இயந்திரம் விவசாயத்தை அழிக்க வந்த தந்திரம் பசுமை நிறைந்த மண்ணாகியது நம் பாரதம் உலகம்

Tamil Kavithaigal

யார் பெரியார்?

மூடனே வேண்டாம்  மூட நம்பிக்கை  என்றார்  பசிக்கு  உணவளிப்பவன்  இறைவன் என்றார்  வேற்றுமை வாழ்வதற்கு  சக மனிதன் வீழ்வதற்கு  வித்திடும் உன் சாதியை  பெரிதென கருதும் உன் வியாதியை  அரவே ஒழிக்க நினைத்த வாதியே.. 

Tamil Kavithaigal

என் அன்பு அன்னைக்கு !

சமர்ப்பிக்கிறேன் அன்னையே, இந்த கவிதையை உனக்கு, உன் அருமை தெரியவில்லை உன்னோடு நான் இருக்கையில் உன் கஷ்டம் உணரவில்லை உனக்கு வேலைகள் பல கொடுக்கையிலே தவறு எதும் செய்தேனோ தனியாக ஏன் தவிக்க விட்டாய்?

Tamil Kavithaigal

வசந்த காலம்

மின்மினியை பிடித்துவிட்டு… விண்மீன் என்று எத்தனித்த நாட்கள்…. பயணங்களில் பின்னோக்கி செல்லும் மரங்களை கண்டு..வியப்பில் கேள்விகள் தொடுத்த நாட்கள்…. திருட்டு மாங்காய் தான் ருசிக்கும் என மரமேறி விழுப்புண் ஏந்திய நாட்கள்…. கற்பனைகளும் கனவுகளுமாய்

Tamil Kavithaigal

கல்வி

புத்தகம் துறந்து … பக்கங்கள் புரட்டி… கற்றல் அல்லவே கல்வி…. வாழ்க்கை உணர்ந்து…. முயற்சி முதிர்ந்து வென்றால் அல்லவோ கல்வி…. மதிப்பெண் பெற்றவனோ மதில் மேல் மந்தமாய்…. மதி இழந்தவனின் பெயர் பெற்றவநோ… மகத்தான

Tamil Kavithaigal

சிலர்

செய்ததை மறைத்து அடக்கமாய் சிலர்… செய்யாத நன்மையும் செய்ததாய் சிலர்… நட்பென்று சொல்லி நாடகமாக சிலர்… தூரமாய் நின்றும் துணையாக சிலர்…. அறிவாளி என்ற ஆனவத்தில் சிலர்.. அறிவால் அமைதியை கற்றவர் சிலர்… வார்த்தையால்

Tamil Kavithaigal

ஆண்மை தவறேல்

மனிதர்களில் ஆண்ணென்றும் பென்னென்றும்…… ஆண் என்ற ஆணவம் கொண்டு பெண்ணை ஏளனம் செய்தாய்…. தாயும் பெண்தான், தங்கையும் பெண்தான்… பெண்ணிடம் வீரம் காட்டுவது ஆண்மயோ… கர்வம் கொண்டு கண்ணியம் இழந்தாய் வீரம் என்று எண்ணி….