திருநங்கை மற்றும் தன்னம்பிக்கை

04c4c7aefee2133bf9989040f2bb969d-1.jpg QuotesCreator20200814_191426-0.png

திருநங்கை
ஆயிரம் பிரசவம் பார்த்த
மருத்துவரையே ஒரு கனம் சிந்திக்க
வைத்த பிறப்பு!
ஏன் பிறந்தோம் என நாள் தோறும்
கவலை கடலில் மூழ்கும்
மனிதர்களுள் பிறப்பையே சவாலாக
கொண்ட பிறப்பு!
ஒர் சொல்லை தாங்க முடியாத பலரும்
ஆயிரம் சொல்லுக்கு பெயர்
போன பிறப்பு!
நாம் நினைத்தாலும் அனுபவிக்க
முடியாத பிறப்பு!
ஆம் அதுவே,
திருநங்கை எனும் ஒர் அரிய பிறப்பு!!!

-அனுகிரகா

தன்னம்பிக்கை
வாழ்வில் நிச்சயம் ‌தோற்றுதான் போவாய் என‌ கூறியவரின் சொல் கைத்தட்டலாக மாறும் வரை தன்னம்பிக்கை எனும் ஆயுதம் தன்னுடனே இருக்க வேண்டும்!!!

-அனுகிரகா

4 Comments
  1. அருமை

  2. It is very emotional words baby…. Keep rocking bby….

Leave a reply