கண்ணோடு நான்

கண்ணோடு நான் images.png

உறவின் உச்சரிப்பில் நான் பொய்;
நேரத்தின் நேசிப்பில் சோம்பேறி;
உடலின் உயிரோடு ஒரு நோய்;
பார்ப்பவர் பார்வையில் வினோதம்;
வெற்றியின் விருப்பத்தில் விதிவிலக்கு;
தோல்வியின் தோட்டத்தில் மலர்;
ஆசையின் அலைகளில் அகதி;
ஏக்கத்தின் எல்லையில் காவலாளி;
முயற்சியின் ஏட்டில் தொடர்ச்சி;
உலகம் இன்னும் உணரவில்லை,
அவன் படைப்பில் நான் “ஒரு கவிதை”

13 Comments
 1. Super dr… keep going….all the best my dr

 2. Mass di…spr

 3. Super siva.. line lam semmmma ma…

 4. அருமை….. அருமை…. உன்னுடைய இலக்கை நோக்கி நீ மேன் மேலும் வளர என்னுடைய அன்பான வாழ்த்துக்கள்…..

 5. Very lovely…. Ur poems are attracted by everyone…gud thinking which was delivered in ur poem….continue ur process dr… Best of luck for ur future…

 6. அருமை

 7. Awesome da

 8. vera level machhi

 9. Excellent

 10. Good evening senior. Super ahh irukung senior

 11. Good evening senior. Super ahh irukung senior

 12. Vera level tha Siva……keep rocking dr

 13. Super Siva… Keep going Rock da…

Leave a reply