பிரிவு

அழகிய கூட்டில்

அமுதம் அருந்தி

அன்பை பகிர்ந்து

கோபம் உணர்ந்து

வாழ்ந்த நாட்கள்…..

வீடும் நட்பும் பிரிந்து

விடியல் தேடி….

வேலை என்றும் படிப்பு என்றும்

மயில்கள் கடந்து

மனம் இன்றி பணம் தேடும் படலத்தில்…

பகடைக் காயாய் நான்….

மனிதன்…