நம்பிக்கை – வேடிக்கை

தனிமையை தேடுகிறேன் …….

நம்பிக்கை ஒரு வார்த்தை ஆனது …

நம்பியவன் முட்டாள் ஆனபோது ……

அருகிலே இருந்து மகிழ்ச்சி தந்தவரே ……

இப்பொது அருகிலே இருந்து வலியும் தருகிறார் ..

நம்பிக்கை என்பது ஒரு மரக்கன்று ……

அதுவே நம்மை நாளை அறுக்கும் வேரூன்றி நின்று …..

கூடவே இருந்த சிலர்…..

இன்று மாயமாக……

நம்பியவர்களோ காயமாக ……..

Leave a Reply