நான் யார்?

பலதரப்பட்ட மனிதர்கள் மத்தியில்…

பண்பையும் மரியாதையும் காட்டத் தெரிந்து…

மனிதர்களை மதிக்கத் தெரிந்து…

அன்பெனும் குணம் கொண்டு…

அகம்பாவம் இன்றி…

தன் நலம் சிறிது கொண்டு…

பொது நலமும்ம் சிறிதே கொண்டு…

கண்களில் உண்மை கொண்டு..

கரைகளும் கொஞ்சம் கொண்டு…

மனிதம் கொண்ட நான்….

..முட்டா(ளே)……..

Leave a Reply