



மனிதனே……
பதவியை கொண்டாய்
ஆணவம் கொண்டாய்!!!!
சிறியவன் எனினும் மதிக்க மறந்தாய் …
பண்பை மறந்து பகையை வளர்த்தாய் ……
திறமைக்கு மதிப்பளிக்க மறந்தாய் …..
நாற்காலி கிடைத்ததால் …
நாகமாய் சீறினாய் …….
கழுகொன்று உண்டு …..
ஆணவத்தில் மறந்தாய் ……
நாற்காலி இழந்தால்
கழுகிற்கு இறை நீ …….
மனிதனே …..
கற்பாய் மரியாதையை முதலில் …….