ஆண்மை தவறேல்

மனிதர்களில் ஆண்ணென்றும் பென்னென்றும்……

ஆண் என்ற ஆணவம் கொண்டு

பெண்ணை ஏளனம் செய்தாய்….

தாயும் பெண்தான், தங்கையும் பெண்தான்…

பெண்ணிடம் வீரம் காட்டுவது ஆண்மயோ…

கர்வம் கொண்டு கண்ணியம் இழந்தாய்

வீரம் என்று எண்ணி….

ஆண்மயே இழந்தாய்….

ஆண்மயின் அர்த்தம்…. பெண்மையை காப்பதே…..

ஆண் ஆக இரு…. ஆனவமாக அல்ல….

Leave a Reply